ஈரான் நாட்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!

Saturday, February 16th, 2019

ஈரான் நாட்டு கடற்படைக்கு சொந்தமான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தினை நேற்றைய தினம் வந்தடைந்துள்ளது.

குறித்த யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்படையினருடன் பயிற்சியில் ஈடுபடவுள்ளதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: