இவ்வாரம் வருகின்றது சா/த பரீட்சை முடிவு !

Wednesday, March 14th, 2018

கல்விப் பொதுத்தர சாதாரண தரப்பரீட்சைப் பெறு பேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்பட்டுள்ளன விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் கணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன .அம்முறை பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இதே வோளை தஹம் பாடசாலை தொடர்பான இறுதிப்பரீட்சை இம்மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம் பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் இந்தப்பரீட்சைக்கஅ சுமார் 1 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளர்

Related posts: