இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று!

Parliament-of-srilanka-1024x683 Sunday, December 18th, 2016

நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. நாடு பூராகவுமுள்ள 663 மத்திய நிலையங்களில் வாக்களிப்ப இடம்பெறவுள்ளது.

காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரை வாக்களிப்ப இடம்பெறவுள்ளது. இளைஞர் கழகங்களை சேர்ந்த 916 இளைஞர் யுவதிகள் இதற்காக வேட்புமனுத் தாக்கதல் செய்துள்ளனர்.

மூன்று இலட்சத்து 40 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.  இளைஞர் பாராளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். இதில் 160 பேர் தேர்தல் மூலமும் ஏனையயோர் பல்கலைக்கழங்கள், சட்டக்கல்லூரி, பாடசாலைகள் என்பனவற்றிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Parliament-of-srilanka-1024x683


எனது அரசியல் பயணத்தை எவரும் அஸ்தமனம் செய்துவிட முடியாது - முதலமைச்சருக்கு சவால் விடுத்த அவைத் தலைவர்...
யாழ்ப்பாணத்திலுள்ள சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்யத்திட்டம்!
யாழ்.வண்ணார் பண்ணைப் பகுதியில் அதிகாலை வேளை கொள்ளை!
தரமிக்க சேவைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
சிறப்பு அதிதிகளின் வாகனங்களுக்கு புதிய சட்டம்!