இளம் விவசாய உற்பத்தியாளர்களுக்கு  6.5 வட்டியில் கடன்!

Friday, January 19th, 2018

விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக இளம் விவசாய உற்பத்தி யாளர்களுக்கு 6.5 சதவீத வட்டியில் கடன் வசதிகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது

நாட்டின் பிரதான விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக சில்லறை உற்பத்தியாளர்களின் விவசாய நிலங்களை அபிவிருத்தி செய்வதுடன் வணிக மற்றம் சந்தை வாய்ப்புதுறையில் உற்பத்திகளுக்கான நிரந்தர கேள்வியை வழங்குவதுடன் குறித்த தொழில் வாய்ப்புக்களை முன்னிலைப்படுத்துவது அரசின் பிரதான நோக்கமாகும்.இதனடிப்படையில் விவசாய வேளான்மைத்துறையில்; ஈடுபடுகின்ற சிறு உற்பத்திக் குழுக்கள் மற்றும் விவசாய குழுக்களுக்கு சிறு கடன் வசதிகளை வழங்க அரசு நிகழ்சிசித்திட்டங்களை முன்வந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்ப்ட திட்டற்களுக்க அமைச்சரவையின் அனுமதி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் நாட்டில் விவசாயத்துறையை பலப்படுத்துவதுடன், மக்களின் வாழ்க்கைத்தரமும் முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: