இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்!
Thursday, July 5th, 2018தொழிற்துறை சார்ந்தவர்களை விசேட விசாரணை உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்வதென இலஞ்ச ஊழல் விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.
வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விசாரணைகளை பயனுறுதி வாய்ந்த விதத்தில் முன்னெடுத்துச் செல்வதே நோக்கம் என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்தார்.
Related posts:
தாதியர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிக்கை!
காணிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை !
வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணத் திட்டங்கள் - இலங்கை மத்திய வங்கி!
|
|