இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் செயற்றிட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில், இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தொடர்பில் பொதுவாக செயற்படும் விதத்திலான தேசிய திட்டத்தின் தேவைப்பாட்டை கருத்திற் கொண்டு இது தொகுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மக்களது தேவைகளை வென்றெடுத்து கொடுப்பதே எமது இலக்கு - ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் !
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் வெளியேறலாம் - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
|
|