இலங்கை வைத்திய சபை அவசரமாக கூடுகிறது!

இலங்கை வைத்திய சபையின் அவசர கூட்டம் ஒன்று இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்தக் கூட்டத்திற்கு இன்று பகல் 01.00 மணிக்கு வைத்திய சபையின் உறுப்பினர்களுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட, இலங்கை வைத்திய கல்விக்கான குறைந்த பட்ச தகுதி தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கிற்கு வரும் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை -வன்னி பாதுகாப்பு கட்டளைத் தளபதி !
எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட தொலைப்பேசி இலக்கம்!
சவேந்திரா சில்வாவின் பதவிக் காலம் ஜனாதிபதியால் நீடிப்பு!
|
|