இலங்கை விமான சேவைக்கு ஆசியாவின் அங்கீகாரம்!

Saturday, May 6th, 2017

தமிழ்நாடு சுற்றுலா விருது விழாவில் ஆசியாவில் சிறந்த சர்வதேச விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இவ்வாறான பல சர்வதேச விருதுகளை ஸ்ரீலங்கன் விமான சேவைபெற்றுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் உலகின் முதன்மைவிமான சேவையாக, உலக சுற்றுலா மாநாட்டிலும் ஸ்ரீலங்கன் விமான சேவை விருதைபெற்றுக் கொண்டது. சீனாவின் முதன்மை சுற்றுலா மாநாட்டில் தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாகஸ்ரீலங்கன் விமான சேவை விருது வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: