இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்

Wednesday, March 10th, 2021

இலங்கை விமானப்படையின் பிரதானியாக ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

மார்ச் 09 முதல் அமல்படுத்தும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

விமானப்படை தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில், விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷனா பதிரானாவிடம் இருந்து ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோ தமக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றார்.

00

Related posts: