இலங்கை வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது!

Sunday, May 2nd, 2021

கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆகக் கூடியது விமானப் பணிக் குழுவினர் உள்ளடங்கலாக 75 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாளை திங்கட்கிழமைமுதல் இரண்டு வாரங்களுக்கு இதனை அமுல்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: