இலங்கை வரும் மலேசிய பிரதமர்!

Tuesday, December 12th, 2017

மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் எதிர்வரும் 17ஆம் திகதி உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

மலேசிய பிரதமர், ஜனாதிபதி பிரதமர் மற்றும் முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார். மலேசிய பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழு  இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: