இலங்கை வரும் இந்தியர்கள் தொடர்பில் அறிவுறுத்தல்!

Wednesday, May 29th, 2019

“ஊரடங்கு இரத்து, சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம், பள்ளிகள் திறப்பு என்று இலங்கையில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இருப்பினும், அங்கு செல்லும் இந்தியர்கள், கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என இந்தியா தனது நாட்டு பிரையைகளுக்கு அறிவறுத்தல் விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் திகதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதனால், அவசியமின்றி இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஒரு மாதம் கடந்தநிலையில், நேற்று வெளியுறவு அமைச்சகம் இவ்வாறு புதிய அறிவுரை ஒன்றை வெளியிட்டது.

Related posts: