இலங்கை வருகிறார் அமெரிக்காவின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர்!

ஐக்கிய அமெரிக்காவின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் R. Clarke Cooper அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதம் 29 ஆம் திகதியில் இருந்து ஜூன் 7 ஆம் திகதி வரை உதவி இராஜாங்க செயலாளர் சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
வற் வரி செலுத்த வேண்டியவர்கள் யார்?
பொலிஸார் மீது வாள்வெட்டு: ஊர்காவற்றுறையில் சம்பவம்!
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து இந்தியா - இலங்கை விசேட பேச்சு!
|
|