இலங்கை வருகிறது ரஷ்யாவின் குழு!

Sunday, January 28th, 2018

இலங்கையின் தேயிலை தரம் குறித்து ஆராய ரஷ்யாவின் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. இந்த குழு இலங்கையில் தாவர பூச்சி கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

வண்டுகள் இருந்ததாக தெரிவித்து இலங்கை தேயிலைக்கு ரஷ்யா அண்மையில் தடைவிதித்து, பின்னர் நீக்கி இருந்தது. இந்தநிலையிலேயே அடுத்த மாதம் 3ம் திகதி ரஷ்யாவின் 4 பேர் கொண்ட குழு இலங்கை வருகிறது.


இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடன் வழங்க உலக வங்கி இணக்கம்!
எம்.பி.க்களுக்கு தமிழ் தெரிந்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்! அமைச்சர் மனோ கணேசன்!
புதிய அரசியல் யாப்பில்பிரதான 3 விடயங்கள் கவனம் செலுத்தப்பட்டுள்ளது!
வாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!
ஐ.நாவில் கால அவகாசம் கோரும் இலங்கை!