இலங்கை வருகின்றார் றீட்டா ஐசக்!
Tuesday, September 20th, 2016
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி இலங்கை வரும் அவர் 20ம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரியவந்துள்ளது. இதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இணையதளம் அறிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதி நாளை மறுதினம் யாழ்ப்பாணம் விஜயம்!
மகளிருக்கான பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்!
இலங்கையர்கள் அனைவருக்கும் புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவிப்...
|
|