இலங்கை வருகின்றது பாகிஸ்தானின் உயர்மட்டக் குழு !

Sunday, January 7th, 2018

பாகிஸ்தானின் உயர்மட்ட நிபுணர்கள் குழு ஒன்று இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய தூதுவர் சாஹிட் அஹமட்ஹாஷ்மற் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். அதன் போது பொலனறுவையில் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பாலுற்பத்தி வேலைத்திட்டம் குறித்துஆராய்வதற்காக இந்த குழு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts: