இலங்கை வந்தள்ள சீன மக்களுக்கு சீன தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு!

Wednesday, January 29th, 2020

சீனாவில் இருந்து இலங்கை வந்துள்ள சீன நாட்டவர்களுக்கு இலங்கையிலுள்ள சீன தூதரகம் முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது.

அதன்படி, தங்களது இலங்கைச் சுற்றுலாத் திட்டத்தை இரத்துச் செய்து, மக்கள் நெரிசலாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் குறித்த தூதரகம் சீன நாட்டவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

Related posts: