இலங்கை வடபிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு!

Thursday, January 3rd, 2019

இலங்கை வடபிராந்திய போக்குவரத்து சபையின் ஏழு தொழிற்சங்கங்களும் இணைந்து, அதிகாரிகளால் தாம் எதிர்கொள்ளும் திட்டமிட்ட பழிவாங்கல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை நிறுத்தக் கோரி நாளையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்ககவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பல மாதங்களாக தொடர்ந்துவரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கிடையிலான பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை தீர்வுகாணப்படாத நிலையில் நாளையதினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

IMG_20190103_132625 IMG_20190103_131248

Related posts: