இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
Wednesday, April 15th, 2020அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.78 ரூபாவாக பதிவாகியுள்ளது.
முன்பதாக கொரோனா தொற்று காரணமாக நாட்டின் அனைத்து வருமான வழிகளும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெரும் வீழ்ச்சி கண்டு 200 ரூபாவுக்கும் அதிகமாக பதிவாகியிருந்தது
இன்நிலையில் தற்போது அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.78 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிழப்பிடத்தக்கது.
Related posts:
உலகக் கிண்ண கூடைப்பந்து - உலக சாதனை படைத்தார் யாழ்ப்பாண யுவதி!
பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர் இணையவாயிலாக தரவிறக்கம் செய்யுங்கள் - பரீட்சைகள் ஆணையாளர் நாயக...
டிசம்பரில் மற்றுமொரு கொவிட் அலை உருவாகும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
|
|