இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

Saturday, March 23rd, 2019

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 179 ரூபா 78 சதமாக காணப்படுகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 16 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததோடு இந்த வருடத்தில் நூற்றுக்கு 3 வீதத்தினால் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: