இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஐந்து வருட விசா – அமைச்சர் தம்மிக்க பெரேரா தகவல்!
Friday, July 1st, 2022இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஐந்து வருட வேலை விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தம்மிக்க பெரேரா இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்துடன் குறித்த நடவடிக்கை இன்றுமுதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர் முகாமையாளர்களுக்கு விசா வழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
000
Related posts:
மீள்குடியமர உதவுமாறு வலி.வடக்கு நலன்புரி முகாம் மக்கள் ஜேர்மனிடம் கோரிக்கை!
உடனடியாக தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்ய நடவடிக்கை – அரசாங்கம்!
ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் - திருக்கோணேஸ்வரத்தில் அமைச்சர் டக்...
|
|