இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகளுக்கிடையே சந்திப்பு!

Tuesday, February 5th, 2019

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷேட அதிதியாக வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் இன்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலைதீவு ஜனாதிபதி உட்பட குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர்.

அவர்கள் இன்று(05) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குரும்பசிட்டி–கட்டுவன் வீதிசெப்பனிடப்படவேண்டியதுஅவசியமானது.
மீண்டும் நுரைச்சோலை மின்உற்பத்தி ஆரம்பம்!
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான விசேட அறிவித்தல்!
சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் விஸ்தரிப்பு!
பெண்களை குடும்பத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை  மாவட்ட இளைஞர் அணியினரால்...