இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் தனிப்பிரிவு!

தேர்தல் முறைப்பாடுகளை ஏற்று கொள்வதற்காக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவால் தனிப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் தேர்தலுடன் தொடர்புபட்ட உரிமைகள் மீறப்படுதலைக் கண்டறிவதேயாகும்.
சிறப்பாக பெண் வேட்பாளர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் இந்தப் தனிப்பிரிவு 24 மணித்தியாலமும் செயற்படும் என்றும் இலங்கைமனிதவுரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் முறைப்பாடுகளை 0773 088 135 அல்லது 077 3 762 112 என்ற தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்புகொண்டு முறையிட முடியும் என்று இலங்கைமனிதவுரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
புதிய தேர்தல் முறை: ஒருவருக்கு இரண்டு வாக்குகள்!
கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்!
கார் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் உயிரிழப்பு!
|
|