இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக 1000 பேருந்துகள்!
Wednesday, November 30th, 2016இலங்கை போக்குவரத்து சபையின் தேவைக்காக 1000 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 – 46 பயணிகள் செல்லக்கூடிய இரண்டு பகுதிகளுக்கு இரண்டு ஆசனங்கள் அடங்கிய பஸ்களே இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளது.
ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட பஸ்களை திருத்துவதற்கான செலவீனம் அதிகரித்துள்ளமையால், புதிய பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அனல் மின் நிலையங்களுக்கு அனுமதியில்லை!
கொரோனா வைரஸ் - பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு!
சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!
|
|