இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Saturday, January 28th, 2017

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நதுன் பெனாண்டோ நேற்றையதினம் (27) நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த பதவியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ரி.ஜி. ஜயசிங்க செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ceylon-Petroleum-Corporation

Related posts: