இலங்கை பிரித்தானியா  உறவுகள் வலுவான நிலையில்!

Saturday, February 3rd, 2018

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையேயான உறவுகள் வலுவடைந்துள்ளதாக பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களிலும்இரு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் மேம்படும் என தாம் கருதுவதாகவும்  இளவரசர் ஏர்ள் தம்மைப் பிரதிநிதித்துவம்செய்து இலங்கைக்கு பயணம் செய்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Related posts: