இலங்கை- பாகிஸ்தான் வர்த்தக பெறுமதியை 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க முயற்சி!

Friday, October 20th, 2017

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி அடுத்த ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் ரெஹ்மினா ஜன்ஜூவா ஆகியோருக்கு இடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

Related posts: