இலங்கை நிலைமைகள் குறித்து ஜப்பான் திருப்தி!

Wednesday, March 23rd, 2016

தற்போது இலங்கை அரசின் செயற்பாடுகள் குறித்து ஜப்பானிய அரசாங்கம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

ஜப்பானில் நேற்று(22) இடம்பெற்ற இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா மற்றும் ஜப்பானிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஹிட்டோஸி கிக்காவடவை சந்தித்த போது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தாம் ஆவலாக இருப்பதாக ஜப்பானிய அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts: