இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி!

Friday, August 31st, 2018

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.82% இனால் வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது.
கடந்த இரண்டு வாரங்களாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 1.32 ரூபாவினால் (0.82%) சரிந்து வந்தது. இது நேற்று(30) உச்சத்தை தொட்டது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டொலருக்கு எதிரான, இலங்கை ரூபாவின் மதிப்பு 7.73 ரூபாவினால் (4.99%) வீழ்ச்சியடைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: