இலங்கை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது – இந்திய உயர்ஸ்தானிகராலயம் கண்டனம்!

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான 2017 ஆக்கத்திறன் விருது!
இலங்கை சுகாதாரத் துறைக்கு ஜப்பானிடமிருந்து 38 மில்லியன் டொலர்கள் மானியம் - அமைச்சர் பந்துல குணவர்தன ...
டாக்காவில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
|
|