இலங்கை – தென்கொரிய இடையில் பேச்சுவார்த்தை!

Monday, June 19th, 2017

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தென் கொரியாவின் மூலோபாய மற்றும் நிதியமைச்சருமான கிம் யோன்க் எயோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தை தெஜூ என்ற தீவில் நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் மற்றும் இருதரப்பு தொடர்புகளை  மேம்படுத்துவது குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் இதன்போது இடம்பெற்றன. ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் வருடாந்த மகாநாட்டில் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று கலந்து கொண்டார்.

Related posts:

தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்கள் புரிந்து வைத்திருப்பது அவசியம் - அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம...
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை - தேசிய கணக்...
புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்க...