இலங்கை தனியார் கொள்கலன் போக்குவரத்து சங்கம் பணிப்புறக்கணிப்பு!

Monday, March 5th, 2018

கொழும்பு துறைமுகத்தில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில்ஈடுபடவுள்ளதாக அனைத்து இலங்கை தனியார் கொள்கலன் போக்குவரத்து சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பானது இறக்குமதி செய்யப்படும் பொருட்களுடன் கொள்கலன்களை பரிசோதனை செய்தல் மற்றும் நிறை அளவீட்டை தனியார் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்மைக்கு எதிர்ப்புதெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் பீ.ஐ.அப்தீன் தெரிவித்துள்ளார்

Related posts: