இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ் நியமனம்!

இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கை சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள அவர், முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக செயற்பட்டுவந்தார்.
இதேவேளை, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக, டீ.ஆர்.எஸ். ஹப்புஆரச்சியும், திறைசேரியின் பிரதி செயலாளராக டபிள்யூ.ஏ.சத்குமாரவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
இராணுவத்தில் ஆறு புதிய மேஜர் ஜெனரல்கள் நியமனம்!
இலங்கைக்கு முதலாவது சர்வதேச பயணத்தை ஆரம்பிக்கும் இந்திய கப்பல் - விசேட வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ப...
புகையிரதத் திணைக்களத்தினால் Park & Ride சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அறிமுகம் !
|
|