இலங்கை – சீனா இடையேயான பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் மேம்பாடு!

Sunday, December 3rd, 2017

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேம்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2016 ஆம் அண்டு இருதரப்பு வர்த்தகம் நான்கு தசம் ஐந்து ஆறு அமெரிக்க டொலர் மட்டத்தை எட்டியுள்ளதாக சீன கைத்தொழில் பொருளாதார சம்மேளனத்தின் நிறைவேற்று உப தலைவரும் செயலாளர் நாயகமுமான சியோங் மெங் தெரிவித்துள்ளார்

சீனா, முதலீடும் நாடுகளில், இலங்கை முக்கிய பங்கினை வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில், அண்மையில் இடம்பெற்ற பொருளாதார தொடர்பான மாநாட்டின் நிறைவில் பங்கு கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Related posts: