இலங்கை- சீனாவுக்கு இடையில் கடல்சார் ஒத்துழைப்பு!

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் கடல்சார் உறவுகளை மேம்படுத்தமுடியும் என சீனாவின் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்
கொழும்பில் நேற்று இடம்பெற்ற கடல்சார் விடயங்கள் தொடர்பான மாநாட்டில் சீன தூதுவர் இசியாங்லியாங் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த கடல்சார் உறவுகள், மீன்பிடி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் உட்பட்ட விடயங்களில் அமையமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் இரண்டு நாடுகளும் கடல்சார்ந்த உற்பத்தித்துறையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று!
தபால் சேவை முடக்கம்: பரீட்சைக் கட்டணங்களை பிரதேச மாவட்ட செயலகங்கள் ஊடாக செலுத்த நடவடிக்கை!
அடுத்த மாதம் நடுப்பகுதிமுதல் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை மீண்டும் முன்னெடுக்ப நடவடிக்...
|
|