இலங்கை சார்பில் செய்மதி அனுப்புகிறது சீனா!
Sunday, January 7th, 2018இவ் ஆண்டில் இலங்கை சார்பில் சீனா செய்மதி ஒன்றை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மொத்தமாக சீனா 40 செய்மதிகளை அனுப்பவுள்ளதாகவும் அவற்றில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் செய்மதிகளும் அடங்குகின்றன. 30 செய்மதிகளை கடந்த ஆண்டு அனுப்ப திட்டமிட்டிருந்த போதும், அவற்றில் 12 செய்மதிகள் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய தேர்தல் முறை: ஒருவருக்கு இரண்டு வாக்குகள்!
அரசியல் உரிமைத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாம் தொடர்ந்தும் செயற்படுவோம் - சிவகுரு பாலகிருஷ்ணன்...
நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாகாதார தரப்பினர் விடுத்துள்ள அவசர எச்சரிக...
|
|