இலங்கை கல்வி நிர்வாக சேவை போட்டிப்பரீச்சையில் தகைமைப்பெற்ற 306 பேருக்குநியமனங்கள்

Wednesday, September 27th, 2017

இலங்கை கல்வி நிர்வாக சேவை 3ஆம் தரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில்தகைமைப்பெற்ற அதிகாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கொழும்பு  பண்டாரநாயக்க ஞாபகார்த்தசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில்இடம்பெற்ற இந்த நிகழ்வில்இ 306 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்இ இன்று நியமனங்களை பெற்றவர்கள்நிர்வாக சேவையில் பக்கச்சார்பற்ற வகையில் தமது பணிகளை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related posts: