இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு ஜப்பான் விதித்துள்ள கட்டுப்பாடு!

Wednesday, May 19th, 2021

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகள், கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை, பங்களாதேஸ், மாலைத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கின்ற பயணிகளுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: