இலங்கை – இந்திய இடையேயான உறவுப்பாலம் வலுவடைந்துள்ளது – யாழ். இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்!

Monday, August 15th, 2016

இலங்கை, இந்திய ஆகிய நாடுகளுக்கிடையிலுள்ள உறவுப்பாலம் இன்று வலுவடைந்து காணப்படுகின்றது. அதன் ஊடாக இரு நாடுகளுக்கிடையிலும் அபிவிருத்தி  வளர்ச்சியின்  கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது என யாழ். இந்தியத் துணைத்  தூதுவர் அ.நடராஐன் தெரிவித்தார்.

இந்திய நாட்டின்  70 ஆவது சுதந்திரதின நிகழ்வு இன்று (15) முதல் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக வாசஸ்தலத்தில் விமரிசையாக  இடம்பெற்றது.   இந்த  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் – இந்த நாட்டில் குறிப்பாக  வடமாகாணத்தில் எமது தூதரகம் அமைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகின்றது. இந்த நிலையில் இன்று நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை இலங்கை அரசாங்கத்தின் மூலமாகவும், இந்திய அரசாங்கத்தின் மூலமாகவும்  கைகோர்த்துச் செயற்படுத்தி வருகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

10.

unnamed

unnamed (2)

unnamed (1)

Related posts: