இலங்கை ஆப்கானுக்கிடையே சிறை கைதிகள் குறித்து ஆராய்வு!

Thursday, March 28th, 2019

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில், சிறைக் கைதிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர், மொஹமட் அஷ்ரப் ஹய்டாய் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, இரு நாடுகளுக்கிடையிலும் சிறைக்கைதிகளை பரிமாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts: