இலங்கையை மீண்டும் முடக்குமா கொரோனா – மேலும் 6 பேர் அடையாளம்!
Monday, May 8th, 2023நாட்டில் மேலும் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 6 இலட்சத்து 72 ஆயிரத்து 221 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை,கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்,நேற்றுமுன்தினம் (5) 13 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினம் 8 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககு
Related posts:
கொரோனா வைரஸ் : இலங்கையில் எச்சரிக்கப்படும் பகுதிகள்!
மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம் - வர்த்தக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவிப்பு!
நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிய வடக்கு மாகாண ஆளுநர் -
|
|