இலங்கையை கறுப்பு பட்டியலில் இருந்து விலக்குவதற்கு திட்டம்!

இலங்கையை ஐரோப்பிய சங்கத்தின் பணமோசடி தடுப்புப் பட்டியலில் இருந்து விலக்கி்க்கொள்வதற்கான செயற்பாட்டுத் திட்டத்திற்கு ஏற்ப செயற்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்தும்மாற்றமின்றி பராமரித்துச் செல்ல மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேட சந்திப்பு!
போலி கல்விச் சான்றிதழுடன் விரிவுரையாளர் பதவி? - யாழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடு என தகவல்!
கொரோனாவை அடுத்து இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு நோயின் ஆபத்து : இதுவரை 27,986 பேர் பாதிப்பு - சுகாதார...
|
|