இலங்கையை அச்சுறுத்தும் கோரோனா – 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 க்கும் அதிகமான மரணங்கள் பதிவு!

Sunday, May 16th, 2021

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் 400 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 317 மரணங்கள் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பினரது புள்ளிவபரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் இதுவரையில் நாட்டில் 921 பேர் கொவிட்-19 காரணமாக மரணித்தனர். அவர்களில் 77.85 சதவீதமான மரணங்கள் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளன.

Related posts:

யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வ...
நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கவேண்டும் - நாமல் ராஜபக்ச வேண்டுகோள்!
ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...