இலங்கையும் பிரித்தானியாவும் ஒன்றிணைந்து செயற்பட கோரிக்கை!

Tuesday, April 3rd, 2018

இலங்கையும் பிரித்தானியாவும் பொதுநலவாய உறுப்பு நாடுகள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளது

இரண்டு நாடுகளும் 21ஆம் நூற்றாண்டின் பொதுநலவாயம் சார்ந்த பகிரப்பட்ட சவால்களை முறியடிப்பதற்கான வளத்தை கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்துறைக்கு தென்கொரியா உதவி!
வாகனப் பதிவில் பாரிய வீழ்ச்சி!
பல்கலைக்கழக விண்ணப்பப்படிவம் நிரப்புதல் தொடர்பான செயலமர்வு!
கட்டுக்கோப்பில்லாது வளரும் பிள்ளைகள் மறியல் சாலையில் நல்வழிப்படுத்தப்படுவர் - மேல்நீதிமன்ற நீதிபதி ...
நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை - யாழ் மாநகர பிரதேசத்தில் 2 ஆயிரத்து 447 வீடுகள் சோதனை!