இலங்கையுடன் இணைந்த 269 ஹெக்டேர் நிலப்பரப்பு!

Sunday, December 8th, 2019

கொழும்பு துறைமுக நகரின் 269 ஹெக்டேர் நிலப்பகுதி நேற்று உத்தியோகபூர்வமாக இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இந்நாட்டுக்கு புதிதாக இணையும் இந்த நிலப்பரப்பிற்காக நிறைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்த போது சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பின்க் தலைமையில் இந்த துறைமுக நகர திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: