இலங்கையில் மீன் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் – நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு!

Monday, March 12th, 2018

நாட்டின் மீன் உற்பத்தியை எட்டு இலட்சம் மெற்றிக் தொன் வரை அதிகரிக்க மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைய மீன்பிடியின் பின்னரான அழிவை கட்டுப்படுத்தல், குளிரூட்டல் வசதிகளை வழங்கல், தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய மீன்பிடி படகுகளை அறிமுகப்படுத்தல்.

மேலும் 50 சதவீத சலுகையின் கீழ் மீனவர்களுக்கு பெரியளவிலான இழுவை படகுகளை வழங்குதல், மீனவர்களை ஊக்குவித்த போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts:


பரிந்துரைக்கப்படும் சுகாதார விதிமுறைகளின் கீழ் தேர்தலை நடத்தினால் ஒத்துழைப்பு வழங்க தயார் - பவ்ரல் அ...
நாட்டில் கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு – த:டுப்பூசிகள் ஏற்றப்படுவதே மரண வீதம் வீழ்ச்சியடைய காரண...
வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி – பதவி இழக்கும் நிலையில் தவிசாளர்!