இலங்கையில் மீண்டும் மரணதண்டனை – அமுல்ப்படுத்தும் ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!

பாரிய குற்றங்களைச் செய்த 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்ப்படுத்தும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் திகதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Related posts:
அரிசி விலையில் திடீர் வீழ்ச்சி!
கொரோனா அச்சுறுத்தல்: பேருந்துகளில் நடமாறும் விற்பனை நடவடிக்கைகளுக்குத் தடை - இலங்கை போக்குவரத்து சபை...
வைத்தியசாலையின் மோசமான செயல் - குடும்பப் பெண் உயிரிழப்பு!
|
|