இலங்கையில் புதிய பழ வகை அறிமுகம்!

நாட்டின் உலர் மற்றும் ஈர வலயங்களில் பயிர் செய்யக்கூடிய புதிய பழ வகையை விவசாயத் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் பழவகை அகுனுகொலபெலஸ்ஸ, ஏரமினியாய பண்ணையில் பயிரிடப்பட்டுள்ளது.
கெக்ஃபுரூட் என்ற இந்தப் பழ வகை, கரட் இனத்தைவிட பத்து மடங்கு கரட் நொய்டிஸ், விட்டமின் ஏ என்பனவற்றை உள்ளடக்கியதாகும்.
இதனைப் பயன்படுத்தி உணவுகளையும், பழச்சாறையும் தயாரிக்கலாம். அத்துடன், மரக்கறி வகையாகவும் பயன்படுத்த முடிகின்றமை சிறப்பம்சமாகும்.
Related posts:
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் !
இந்திய கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை ஆரம்பம்!
வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு - மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால்...
|
|