இலங்கையில் புதிய இன நிலக்கடலை அறிமுகம்!

பிறநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும் அநேகமான ஜம்பு நிலக்கடலைக்கு பதிலாக ‘ஸ்ரீலங்கா ஜம்போ’ எனும் பெயரில் நிலக்கடலை இனம் ஒன்றினை விவசாய திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிலக்கடலையானது உண்பதற்கு மிகவும் இலகுவானது மற்றும் சுவை மிக்கது. இதனை பயிரிட்டு 110 -115 நாட்களில் அறுவடை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாளைமுதல் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மின் தடை ஏற்படவுள்ளது!
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை!
சிறந்த சேவையை வழங்குபவர்களாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி...
|
|