இலங்கையில் பிரான்ஸின் கடற்படைக் கப்பல்!

Monday, December 4th, 2017

பிரான்ஸின் கடற்படை கப்பலான ஒவர்ஜென் நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளனர். இதில் பிரான்ஸின் தூதுவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர்வந்துள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் குறித்த கப்பலில் உள்ள 148 பிரான்ஸ் கடற்படை வீரர்கள் கலந்துகொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related posts: